(நமது நிருபர்)
வர்த்தகர் ஒருவரிடமிருந்து 90 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் சந்தேகத்தின் அடிப்படையில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சலோஷன கமகேவும், வர்த்தகர் ஒருவரும் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சரத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சலோஷன கமகேவும், வர்த்தகர் ஒருவரும் நேற்று வெள்ளிக்கிழமை (27) புறக்கோட்டை பகுதியில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வர்த்தகர் ஒருவரிடமிருந்து 90 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நகர அபிவிருத்தி அதிகார சபையினால் பொறுப்பேற்கப்பட்ட காணிக்குரிய நஷ்டஈட்டை விரைவாக பெற்றுக் கொள்வதற்கு தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குவதாக சந்தேக நபர்கள் 90 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்றதாக குறிப்பிடப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM