வடமாகாண கூட்டிணைக்கப்பட்ட பஸ் கம்பனிகளின் இணையத்துக்கும் அமைச்சர் சந்திரசேகருக்கும் இடையே கலந்துரையாடல் !

Published By: Digital Desk 2

27 Dec, 2024 | 04:15 PM
image

வடக்கு மாகாண கூட்டிணைக்கப்பட்ட பஸ் கம்பனிகளின் இணையத்துக்கும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை (27) இணையத்தின் யாழ்ப்பாணம் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, தனியார் போக்குவரத்து துறையினர் எதிர்கொள்ளும் நேர அட்டவணை பிரச்சினைகள், பேருந்து தரிப்பு நிலைய பிரச்சினைகள், தனியார் போக்குவரத்து துறையில் கடமை புரிபவர்களுக்கு உதவித் திட்டங்கள் வழங்கப்படாமை, அரச போக்குவரத்து துறையினரின் நியாயமற்ற செயற்பாடுகள், தனியார் மற்றும் அரச போக்குவரத்து துறையினருக்கு இடையே அமைச்சு மட்டத்தில் நடைபெற்ற கலந்துரையிடலின் தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்படாமை உள்ளிட்ட பல விடயங்கள் விரிவாக கலந்துரையாடப்பட்டன.

இதில் அமைச்சர் சந்திரசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமாரன், வடக்கு மாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய தனியார் போக்குவரத்து சங்க பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முல்லைத்தீவு பகுதியில் தகராறில் குடும்பஸ்தர் ஒருவர்...

2025-02-18 09:09:26
news-image

காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையிலான கப்பல்...

2025-02-18 09:08:51
news-image

இன்றைய வானிலை

2025-02-18 06:10:45
news-image

மின் கம்பத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்;...

2025-02-18 03:55:17
news-image

சுழிபுரத்தில் கோடாவுடன் ஒருவர் கைது!

2025-02-18 03:49:47
news-image

தமிழ் இளைஞர் தோட்ட உத்தியோகஸ்த்தரால் நாய்களை...

2025-02-18 03:47:27
news-image

எமது அரசாங்கத்தில் ஆரம்பித்தவற்றை தேசிய மக்கள்...

2025-02-18 03:39:40
news-image

அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளவர்கள் அரசாங்கத்துக்கு...

2025-02-18 03:58:04
news-image

ஜனாதிபதியின் வரவு செலவு திட்டத்தையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்;...

2025-02-18 03:21:04
news-image

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின்...

2025-02-18 01:26:35
news-image

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் எந்த தரப்பினரையும்...

2025-02-17 21:38:57
news-image

ஏப்ரல் மாதத்துக்கு பின்னர் தேர்தலை நடத்துவதற்கு...

2025-02-17 21:37:41