ரஸ்ய ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் இலங்கை ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க பிரிக்ஸ் அமைப்பில் இணைந்துகொள்வதற்கு விருப்பம் வெளியிட்டுள்ளார் என ரஸ்யாவிற்கான இலங்கை தூதுவர் பகிர் அம்சா தெரிவித்துள்ளார்.
விளாடிமிர் புட்டினிற்கு எழுதியுள்ள கடிதத்தில் இலங்கை ஜனாதிபதி பிரிக்சில் சேர்வதற்கான விருப்பத்தை வெளியிட்டுள்ளார், இது குறித்து பிரிக்ஸின் ஏனைய நாடுகளிற்கும் நாங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளோம்,சாதகமான பதிலிற்காக காத்திருக்கின்றோம் என தூதுவர் தெரிவித்துள்ளார்.
ஒக்டோபரில் ஜனாதிபதி இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM