நொச்சியாகமவில் உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது !

Published By: Digital Desk 2

27 Dec, 2024 | 10:48 AM
image

அநுராதபுரம், நொச்சியாகம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட குடாவெவ பகுதியில் உள்ள வீடொன்றில் சட்டவிரோதமாக உள்நாட்டுத் துப்பாக்கியை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை நொச்சியாகம பொலிஸார் நேற்று வியாழக்கிழமை (26) கைது செய்துள்ளனர்.

நொச்சியாகம பொலிஸாருக்கு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் நொச்சியாகம,குடாவெவ,அம்பகஹவெவ பகுதியை சேர்ந்த 31 வயதுடையவர் ஆவார்.

சந்தேக நபர் சட்டவிரோத துப்பாக்கியை பயன்படுத்தி பல குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் நடாத்திய  விசாரணைகளில் தெரியவந்துள்ளன. 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நொச்சியாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் நொச்சியாகம நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாகப்பட்டினம், காங்கேசன்துறை இடையே பயணிகள் படகு...

2025-06-13 20:54:58
news-image

ஜனாதிபதி நிதியத்தின் அனைத்து சேவைகளையும் இணைய...

2025-06-13 22:42:13
news-image

பாராளுமன்றம் எதிர்வரும் 17 ஆம் திகதி...

2025-06-13 20:56:11
news-image

ஜனாதிபதிக்கும் ஜெர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும்...

2025-06-13 22:32:19
news-image

இஸ்ரேலிய அரசுடன் பேணிவரும் சகல தொடர்புகளையும்...

2025-06-13 22:34:08
news-image

மத்திய கிழக்கில் தீவிரமடையும் பதற்றங்களால் நாட்டின்...

2025-06-13 21:31:28
news-image

வடக்கு மாகாணத்தில் முதலீட்டு வலயத்தில் மலேசிய...

2025-06-13 20:54:40
news-image

மின்சார சபையை தனியாருக்கு விற்பனை செய்வதே...

2025-06-13 19:19:58
news-image

சட்ட ரீதியிலான இணக்கப்பாட்டினால் நாணய நிதியத்தின்...

2025-06-13 19:16:46
news-image

மின்சார சபையின் உண்மையான நிதி நிலைமை...

2025-06-13 19:28:59
news-image

கட்சியின் அடிப்படை கொள்கைகளுக்கு முரணாக எதிர்க்கட்சிகளுடன்...

2025-06-13 19:13:21
news-image

குளியாப்பிட்டி, உடுபத்தாவ பிரதேச சபைகளை கைப்பற்றியது...

2025-06-13 19:32:40