அகில இலங்கை ஐயப்பன் சேவா சங்கம், ஆன்மீக சமூக சேவை நிலையம் நடத்தும் 49 ஆவது ஆண்டு ஐயப்பன் மஹா மண்டல பூஜை பெருவிழா ஜெயந்தி நகர் ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் கணகலிங்கம் மண்டபத்தில் நேற்றுக்காலை நடைபெற்றது.
நிகழ்வில் பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
பிரதி அமைச்சரை மண்டல பூஜை ஏற்பாட்டாளர் பிச்சை குருசாமி மற்றும் குழுவினர் பொன்னாடை போர்த்தி கௌரவிப்பதையும் பிரதி அமைச்சர் உரையாற்றுவதையும் , 18ஆவது தடவையாக புனித யாத்திரை மேற்கொள்ளும் தர்மகுலராஜா , கௌரவிக்கப்படுவதையும் பிரதம குருசாமி பொன். ரவீந்திரன், குருசாமி. ஆர். செந்தமிழ் செல்வன், குருசாமி ஆ. சந்திரதாஸ் ஆகியோர் கௌரவம் அருகில் நிற்பதையும், பூஜை நடைபெறுவதையும் கலந்து கொண்டோரையும் காணலாம்.
(படப்பிடிப்பு எஸ். எம் சுரேந்திரன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM