நாளை 18 மணி நேரம் நீர் வெட்டு

Published By: Vishnu

25 Dec, 2024 | 08:07 PM
image

களுத்துறை தெற்கு, களுத்துறை வடக்கு, வாதுவ, வஸ்கடுவ, மொரோந்துடுவ மற்றும் பொம்புவல ஆகிய பகுதிகளுக்கு 18 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இதன்படி 26ஆம் திகதி வியாழக்கிழமை காலை 09 மணி முதல் வெள்ளிக்கிழமை (27) அதிகாலை 03 மணி வரை குறித்த பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும்.

பிரதான கடத்தும் குழாயில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவசர திருத்த வேலைகளுக்காக இந்த நீர் விநியோகம் இடைநிறுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ; தனியார்...

2025-04-26 14:37:44
news-image

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ; போதைப்பொருட்களுடன்...

2025-04-26 14:14:49
news-image

பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸின் நல்லடக்க ஆராதனையில்...

2025-04-26 15:36:39
news-image

கண்டி ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரை...

2025-04-26 15:32:32
news-image

சாய்ந்தமருதில் மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற உணவுப்...

2025-04-26 12:52:07
news-image

மொனராகலை - மாத்தறை வீதியில் விபத்து...

2025-04-26 12:48:03
news-image

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ்ஸின் நல்லடக்க ஆராதனையில்...

2025-04-26 15:39:26
news-image

ஹொரணையில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது...

2025-04-26 12:32:50
news-image

வவுனியாவில் கண்ணாடி போத்தலால் தன்னைதானே குத்தி...

2025-04-26 12:09:10
news-image

யாழ். வல்வெட்டித்துறையில் டெங்கு பரக்கூடிய சூழலை...

2025-04-26 11:56:16
news-image

கண்டி - யாழ்ப்பாணம் வீதியில் விபத்து...

2025-04-26 11:45:37
news-image

யாழ்.பருத்தித்துறையில் சுகாதர சீர்கேட்டுடன் இயங்கிய உணவகத்திற்கு...

2025-04-26 12:02:41