மொறட்டுவை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் ஸ்ரீ ஐயப்பன் குழுவினரின் ஏற்பாட்டில் ஸ்ரீ தர்மசாஸ்த்ரா பிரதிஷ்டை கடந்த வாரம் வழிபாட்டுடன், ஆலய தர்மகர்த்தா கே. விஜேந்திரன் தலைமையில் பூஜை பஜனை வழிபாடுகள் நடைபெற்றன.
கொழும்பு ஸ்ரீ கதிரேசன் வீதி கருமாரியம்மன் ஆலய பிரதம குரு விஜய் ஆனந்த் பூஜைகளை நடாத்தி வைத்தார்.
இதன்போது சர்வதேச இந்துமத பீட செயலாளர் கலாநிதி சிவ ஸ்ரீ ராமசந்திர குருக்கள் பாபு சர்மா கலந்துகொண்டார்.
(படப்பிடிப்பு - ஜே. சுஜீவகுமார்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM