மத்திய மாகாண அரச ஊழியர்களில் நிர்வாக அதிகாரிகளுக்கு, கைத் தொலைபேசி ஊடாக புகைப்படம் எடுத்தல், வீடியோ எடுத்தல், மற்றும் கைத் தொலைபேசி தொடர்பான தகவல் தொழில் நுட்பத்திறன்களை எவ்வாறு பிரயோகிப்பது என்பது தொடர்பான செயல் அமர்வு ஒன்று கண்டி, பல்லேகலை மாகாண சபை கேட்போர் கூடத்தில் இன்று புதன்கிழமை (25) இடம் பெற்றது.
மத்திய மாகாண முகாமைத்துவ, பயிற்சி அபிவிருத்தி பிரிவு இதனை ஒழுங்கு செய்திருந்தது. நவீன காலத்தில் நிர்வாக அதிகாரிகளாக இருப்பவர்களுக்கு கையடக்கத் தொலை பேசியூடாக தகவல் பரிமாற்ற அறிவு தேவை என்பதை வழியுறுத்தி இச் இசயலமர்வு இடம் பெற்றது.
மேற்படி மத்திய மாகாண முகாமைத்துவ, பயிற்சி அபிவிருத்தி பிரிவின் பணிப்பாளர் திலினி தெஹிகொல்ல அவர்களது வழிகாட்டலில் இங்கு இது இடம் பெற்றது.
பேராதனைப் பல்கலைக்கழக ஊடகப் பிரிவின் வெளிவாரி விரிவுரையாளர் ஹிஹான் கம்பாரபிட்டிய அவர்களால் புகைப்படம் எடுத்தல், வீடியோ எடுத்தல் அவற்றை எடிடிங் செய்தல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக செயன் முறைப் பயிற்சிகள் வழங்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM