கொலோம்புர அபிமான் - 2024 தேசிய இலக்கிய சாகித்ய கலை விழாவானது பிரதேச செயலாளர் சந்தருவன் அனுருத்த சுரஞ்சித் சமிர கலாசார உத்தியோகத்தர் ரோஸ் மேரி தலைமையில் கொழும்பு பிரதேச செயலக மண்டபத்தில் நேற்று (24) காலை நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலைஞர், எழுத்தாளர், கலைமாமணி பொன். பத்மநாதன் கவிதை ஆக்கப் போட்டியில் முதலாம் இடமும் சிறுகதைப் போட்டியில் மூன்றாம் இடமும் பெற்று, பரிசுகளையும் சான்றிதழையும் பெற்றுக்கொண்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM