உயிரிழந்த நிலையில் காட்டு யானை மீட்பு

25 Dec, 2024 | 04:41 PM
image

மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி வனஜீவராசிகள் சுற்றுவட்டாரக் காரியாலயப் பிரிவிற்குட்பட்ட பகுதியில் திக்கோடையில் உயிரிழந்த நிலையில் யானை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளி வனஜீவராசிகள் சுற்றுவட்டாரக் காரியாலய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த யானை இன்று புதன்கிழமை (25) யானை மீட்க்கப்பட்டுள்ளதுடன் அப்பகுதியில் உள்ள  வாய்க்கால் ஒன்றினுள் சுமார் 20-25 வயது மதிக்கதக்க ஆண் யானை ஒன்றே சடலமாக மீட்கப்பட்டுள்ளது.  

மிக நீண்ட காலமாகவிருந்து வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவில் காட்டுயானைகளின் அட்டாகாசங்களும், தொல்லைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற இந்நிலையில் உயிரிழந்த நிலயில் இந்த காட்டு யானையின் உடல் மீட்கப்பட்டள்ளது.

இந்நிலையில் அப்பகுதியில் இதுவரையில் காட்டு யானைப் பாதுகாப்பு வேலிகள் இன்மையால் யானை மனித மோதல்கள் தொடர்ந்த வண்ணமுள்ளன.

எனினும் இவ்வாறு உயிரிழந்த காட்டு யானையின் உடலை வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் பார்வையிட்டுள்ளதோடு யானையின் மரணம் தொடர்பிலும் விசாணைகளை  மேற்கொண்டு வருகின்றனர்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புலிகளால் 33,000 மெகாவோல்ட் மின் பிறப்பாக்கி...

2025-02-11 15:11:06
news-image

வானிலை மாற்றத்தை எதிர்கொள்ளக்கூடிய விவசாயத்துக்கான கூட்டுத்திட்டம்...

2025-02-11 22:26:46
news-image

இழப்பீடுகள் தொடர்பில் விரைவில் முழுமையான அறிக்கை...

2025-02-11 22:29:08
news-image

வீட்டை விட்டு வெளியேறுமாறு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக...

2025-02-11 15:56:24
news-image

பொய்யான தகவல்கள் மூலம் மின்விநியோக பிரச்சினைகளை...

2025-02-11 17:26:43
news-image

பெலவத்தை பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட நவீன கட்டமைப்பின்...

2025-02-11 17:25:53
news-image

வரவு செலவு திட்டத்தின் மூலம் அரசாங்க...

2025-02-11 16:20:05
news-image

புதிய அரசியலமைப்பு விவகாரத்தில் தமிழ்த்தலைமைகள் பொதுநிலைப்பாடொன்றுக்கு...

2025-02-11 17:29:14
news-image

ஐக்கிய அரபு எமிர் குடியரசுடன் முதலீட்டு...

2025-02-11 17:20:06
news-image

முகத்துவாரத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

2025-02-11 18:38:34
news-image

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை

2025-02-11 17:18:28
news-image

ஜப்பானிய காகித மடிப்புக் கலையை ஊக்குவிக்கும்...

2025-02-11 17:21:24