ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ஆலயத்தில் சமாதான யாத்திரை ஆரம்பம்

25 Dec, 2024 | 11:36 PM
image

 கொழும்பு -13 விவேகானந்தா மேட்டுத்தெரு  ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ஆலயத்தின் ஐயப்ப குருசாமி ரவிசாமியின்  தலைமையில் 23 ஆவது வருட சமாதான யாத்திரை நேற்று செவ்வாய்க்கிழமை (24)   விசேட பூஜைகளுடன்  கொழும்பு கொச்சிக்கடை பொன்னம்பலவாணேச்சரர் ஆலயத்தில்  இருந்து அளுத்மாவத்தை ஐயப்பன் சுவாமி ஆலயம் வரை ஆரம்பமானது.

இதன்போது கலாநிதி ராமசந்திர குருக்கள், ரவீர்ந்திரன் குருசாமி, பிச்சை கிருஸ்ணா குருசாமி, மற்றும் ஐயப்ப பக்தர்களும் கலந்துக் கொண்டனர்.  

(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குளோபல் ஆர்ட்ஸ் சர்வதேச நடன திருவிழா...

2025-02-07 19:48:31
news-image

அமிர்தலிங்கம் மங்கையர்க்கரசி நினைவு இல்லம் மற்றும்...

2025-02-07 21:16:39
news-image

ஆழ்வாப்பிள்ளை கந்தசாமியின் பவள விழா

2025-02-07 14:34:55
news-image

சதன்யன் அசோகனின் மிருதங்க அரங்கேற்றம்

2025-02-07 14:38:23
news-image

இந்திய தொழில்நுட்ப, பொருளாதார ஒத்துழைப்பு திட்டத்தின்...

2025-02-07 11:02:30
news-image

“நாட்டிய கலா மந்திர்” மாணவியர்களான அக்ரிதி,...

2025-02-06 18:49:46
news-image

திருக்கோணேச்சரம் ஆலயத்தின் பொதுச்சபை கூட்டம்

2025-02-06 17:37:04
news-image

மூவ் கல்குடா டைவர்ஸ் அனர்த்த அவசரப்...

2025-02-06 12:07:16
news-image

கொழும்பில் இந்தியாவின் சர்வதேச “பாரத் ரங்...

2025-02-05 22:17:16
news-image

160ஆவது ஆண்டு விழா கொண்டாட்டங்களை ஆரம்பித்த...

2025-02-04 17:42:17
news-image

கலாசார போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு

2025-02-03 20:07:59
news-image

திருகோணமலை மடத்தடி ஸ்ரீ கிருஷ்ண பகவான்...

2025-02-03 13:51:47