இலங்கையின் கொமர்ஷல் வங்கியானது பருவகால ஷொப்பிங் உணர்வை மேம்படுத்த ஒரு அற்புதமான முயற்சியை அறிவித்துள்ளது.
இதற்கிணங்க வங்கியானது தனது வாடிக்கையாளர்களின் டிசம்பர் மாத இருந்து ரூ. 3 மில்லியனை கழித்து, அவர்கள் அதிக ஆர்வத்துடன் விடுமுறை ஷொப்பிங் களத்தில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
டிசம்பர் மாதத்தில் குறைந்தபட்சம் ரூ.75,000/- செலவழிக்கும் கொமர்ஷல் வங்கியின் தனிப்பட்ட கடனட்டை வைத்திருப்பவர்கள் அதிர்ஷ்ட குலுக்கல் வாய்ப்புக்கு உள்ளாக்கப்பட்டு அதில் 60 அதிர்ஷ்ட அட்டைதாரர்கள் தெரிவு செய்யப்பட்டு ஒவ்வொருவரும் ரூ.50,000/- வரை டீடைட கழிவினை வெல்வார்கள்.
இணையத்தள பரிவர்த்தனைகள் மற்றும் டிசம்பர் மாதத்தில் Q+10 கட்டணச் செயலி மூலம் பணம் செலுத்துதல் ஆகியவற்றுடன் விற்பனை நிலையங்களில் மேற்கொள்ளப்படும் கடனட்டை மூலமான கொள்வனவுகள் இந்த அற்புதமான அதிர்ஷ்ட வாய்ப்புக்கு தகுதி பெறும்.
கொமர்ஷல் வங்கியின் கடனட்டைகள் மற்றும் டெபிட் அட்டைகள் பல்வேறு வகையான சேவைகளை உள்ளடக்கிய நிலையில் ஆண்டு முழுவதும் ஊக்குவிப்புகளை வழங்குகின்றன.
கொமர்ஷல் வங்கியானது அதன் Max Loyalty வெகுமதி புள்ளிகள் திட்டத்தின் கீழ் கடன் மற்றும் டெபிட் அட்டை வைத்திருப்பவர்களுக்கு லாயல்டி வெகுமதிகளை வழங்கிய முதல் வங்கியாகும்.
பாரம்பரியமாக கடனட்டைகளுக்கு மட்டுமே வழங்கப்படும் ஊக்குவிப்பு விலைக்கழிவு சலுகைகளை டெபிட் அட்டைகளுக்கும் விரிவுபடுத்திய முன்னோடி வங்கியாக கொமர்ஷல் வங்கி திகழ்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM