SINGER ஸ்ரீலங்காபிஎல்சி,சில்லறை விற்பனைத்துறையிலோர் முன்னோடியாக,நிலைத்தன்மைக்கான உறுதியான அர்ப்பணிப்பிற்காக மீண்டும் அங்கீகாரம் பெற்றுள்ளது,தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சிறந்த கூட்டாண்மைகு டிமக்கள் நிலைத்தன்மைவிருதுகள் 2024 இல் சில்லறை வணிகத் துறைவிருதைப் பெற்றுள்ளது.
சுற்றுச் சூழல்,சமூகம் மற்றும் ஆளுகை (ESG) கொள்கைகளைஅதன் பெருநிறுவன மூலோபாயத்தில் பயணிப்பதில் SINGER தலைமைத்துவத்தை இந்த விருது அடிக்கோடிட்டுக் காட்டுவதோடு,நிலையான வணிக நடைமுறைகளில் முன்னோடியாக அதன் நிலையையும் உறுதிப்படுத்துகிறது.
SINGER ரின் பங்களிப்புகள் சுற்றுச்சூழலுக்கு அப்பாற்பட்டு ஆழ்ந்த சமூகதாக்கத்தைஉருவாக்குகின்றன.
கல்விமற்றும் சுகாதாரத்தில் முன்முயற்சிகள் மூலம்,நிறுவனம் எண்ணற்ற தனிநபர்கள் மற்றும் சமூகங்களுக்கு மேம்பாட்டினையும் அளித்துள்ளது.
SINGER பேஷன் அகாடமி,குறிப்பாக,திறன் மேம்பாடுமற்றும் தொழில் முனைவோரைவளர்க்கும் தையல் மற்றும் பேஷன் படிப்புகளைவழங்கும் ஒருஉருமாறும் தளமாகதனித்துநிற்கிறது.
இந்தத் திட்டங்கள் வாழ்வாதாரத்தைமேம்படுத்துவதுமட்டுமல்லாமல், இலங்கைமுழுவதும் உள்ளசமூகங்களைமேம்படுத்துவதில் SINGER ரின் பங்கைவலுப்படுத்துகின்றன.
ஆளுகைப் பகுதியில், SINGER வெளிப்படைத்தன்மைமற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றின் மிகஉயர்ந்ததரத்தைதொடர்ந்துநிலைநிறுத்திவருகிறது.
உலகளாவியசிறந்தநடைமுறைகளுடன் இணைவதன் மூலம்,நிறுவனம் நெறிமுறைமற்றும் பொறுப்பானசெயல்பாடுகளைஉறுதிசெய்கிறது.
தற்போது, SINGERIFRS S1 மற்றும் S2தரநிலைகளைப் பின்பற்றி,அதன் நிலைத்தன்மைஅறிக்கையிடல் மற்றும் இடர் மேலாண்மைகட்டமைப்பைமேலும் உறுதிப்படுத்துகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM