137 ஆண்டு கால வரலாற்றுடன், இந்தியாவின் முன்னணி, வங்கி அல்லாத நிதி நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்ற Muthoot Finance மற்றும் இலங்கையிலுள்ள நிறுவனமான Asia Asset Finance PLC ஆகியன தமது கூட்டாண்மையின் ஒரு தசாப்தகால நிறைவை பெருமையுடன் கொண்டாடுகின்றன.
கடந்த 10 ஆண்டுகளில் இந்த ஒத்துழைப்பு கடந்த ஒரு தசாப்த காலத்தில் இரு நாடுகளுக்குமிடையில் நிதிச் சேவைகளுக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்து, புத்தாக்கத்தை கொண்டு வந்து, நிதியியல்ரீதியான அரவணைப்பை வளர்த்து, நற்பயன்மிக்க முயற்சிகள் மூலமாக சமூகங்களுக்கு வலுவூட்டியுள்ளது.
ஐந்து தசாப்தங்களுக்கும் மேலான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ள Asset Finance PLC, தங்கக்கடன்கள், குத்தகை, அடமானக் கடன்கள், நிலையான வைப்புக்கள் மற்றும் நவீன டிஜிட்டல் நிதித் தீர்வுகளை வழங்கி, வருகின்றது.
இலங்கை எங்கிலும் இதன் வலுவான பிரசன்னம் மற்றும் “Great Place to Work” அங்கீகாரம் ஆகியன, மதிப்பினால் முன்னெடுக்கப்படுகின்ற நிதித் தீர்வுகளை வழங்கும் அதேசமயம், அரவணைப்பு மற்றும் புத்தாக்கம் கொண்ட கலாச்சாரத்தை வளர்ப்பதில் அதன் ஓயாத அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM