யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்று திங்கட்கிழமை (23 ) நத்தார் தின நிகழ்வு பல்கலைக்கழக முன்றலில் நடைபெற்றது.
இவ் நிகழ்வில் நல்லாயன் இல்ல இயக்குநர் அருட்தந்தை. மைக்டொனால்ட் அடிகளார், கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம், சிரேஸ்ட விரிவுரையாளரும் கலைப்பீட மாணவர் ஒன்றியப் சிரேஸ்ட பொருளாளருமான சு.கபிலன், பொதுமக்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM