சாஹித்யா ரத்னா அரச விருது பெற்ற மூத்த ஊடகவியலாளர் அன்னலட்சுமி இராஜதுரையை ஹாஷிம் உமர் பௌண்டேஷனும் புரவலர் புத்தகப் பூங்காவும் பாராட்டி கௌரவித்தது.
ஹாஷிம் உமர் பௌண்டேஷனின் ஸ்தாபகரும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் முன்னாள் ஆலோசகருமான புரவலர் ஹாஷிம் உமர் தலைமையில் கொள்ளுப்பிட்டியில் கடந்த 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வில் அன்னலட்சுமி இராஜதுரை பொன்னாடை போர்த்தி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இதன்போது தேசிய நாளிதழ்களின் ஆசிரியர்கள், ஊடகவிலாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
(படப்பிடிப்பு - எஸ்.எம். சுரேந்திரன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM