கொழும்பு கதிரேசன் வீதி ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் பாலஸ்தாபன திருப்பணிகள் மற்றும் மூலவருக்கான தங்க கலச வேலைகள் இந்தியா பழனி ஆதீனம் தவத்திரு சாது சண்முகம் அடிகளாரின் திருக்கரங்களால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்றன.
அதனைத் தொடர்ந்து கல்யாண முருகன் மஹாலில் நடைபெற்ற ஆன்மிக உரையில் சாது சண்முகம் அடிகளார் சொற்பொழிவாற்றினார்.
இதன்போது ஆலய அறங்காவலர் கனக ரகுநாதன், சிவ ஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா, சிவநேசக்குருக்கள், ஆலய பிரதம குரு ஜெயந்தன் குருக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM