மூதூரில் மதுபானசாலையில் மோதல் : மூவர் காயம் : இருவர் விளக்கமறியலில்! 

25 Dec, 2024 | 11:28 AM
image

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருதயபுரத்தில் அமைந்துள்ள மதுபானசாலையில் இரு குழுக்களுக்கு இடையே நேற்று (22) மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த மோதலில் 45, 47, 37 வயதுடைய மூன்று பேர் காயமடைந்துள்ளனர். 

இந்த தாக்குதலுடன் தொடர்புடைய 20, 25 வயதுகளையுடைய இருவரை மூதூர் பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 

இதன்போது அடுத்த 14 நாட்களுக்கு சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். 

அதேவேளை, தாக்குதலுடன் தொடர்புடைய மேலும் சிலர் தேடப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இத்தாக்குதலில் காயமடைந்த மூன்று பேரும் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர், மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அர்ச்சுனா எம்.பி. குறித்த சபாநாயகரின் தீர்மானம்...

2025-03-20 19:57:09
news-image

பதவி விலகினார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

2025-03-20 20:27:34
news-image

வாழைச்சேனை கடதாசி ஆலையை நவீன மயப்படுத்த...

2025-03-20 15:57:43
news-image

யுத்தம் இல்லாத நிலையில் படைகளுக்கான நிதி...

2025-03-20 16:01:42
news-image

செட்டிக்குளத்தில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் இளைஞன் கைது...

2025-03-20 19:54:38
news-image

நாராஹேன்பிட்டியில் கட்டிடம் ஒன்றில் தீ விபத்து

2025-03-20 17:44:18
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ; 107...

2025-03-20 17:28:45
news-image

யாழில் அதிக ஒலி எழுப்புவோருக்கு எதிராக...

2025-03-20 17:40:56
news-image

கராபிட்டிய வைத்தியசாலையில் கதிரியல் சிகிச்சைகள் ஸ்தம்பிதம்

2025-03-20 17:39:42
news-image

அமெரிக்க இந்தோ - பசிபிக் கட்டளைப்பீடத்தின்...

2025-03-20 17:28:26
news-image

யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தி வேட்பு...

2025-03-20 17:39:18
news-image

அலோசியஸிடமிருந்து நிதிபெற்ற அரசியல்வாதிகளின் பட்டியல் விரைவில்...

2025-03-20 15:19:36