வீட்டிற்குள் புகுந்த காட்டு யானை ; மயிரிழையில் உயிர் தப்பிய வீட்டு உரிமையாளர்

23 Dec, 2024 | 11:49 AM
image

திருகோணமலை - கிண்ணியா பிரதேச செயலக பகுதிக்குட்பட்ட ஆலங்கேணி பகுதியில் வீட்டுக்குள் யானை புகுந்ததில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளர் தெரிவிக்கிறார். 

இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) இரவு இடம்பெற்றுள்ளது.  

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவந்துள்ளதாவது,  

நேற்று வீட்டு உரிமையாளர் தூங்கி கொண்டிருந்த வேளை  காட்டு யானை வீட்டிற்குள் புகுந்துள்ளது. 

இதனால் வீடு மற்றும் உடைமைகள் சேதமாக்கப்பட்டுள்ளதுடன் வீட்டில் இருந்தவர்கள் மயிரிழையில் உயிர் தப்பியதாகவும் தெரிவித்தார். 

குறித்த பகுதியில் அடிக்கடி யானையின் நடமாட்டம்  அதிகரித்துள்ளதால் அப் பிரதேச மக்கள் நிம்மதியாக தூங்க முடியாத நிலையில் உள்ளனர். 

பாதுகாப்பான யானை வேலி இன்மையால் காட்டு யானைகள் வீடுகளுக்குள் நுழைகின்றன. 

ஆகையால் யானையின் தாக்குதலில் இருந்து பாதுகாக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு வீட்டின் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூடு - மற்றுமொரு...

2025-03-24 11:34:10
news-image

பணத் தகராறு ; பெண்ணின் அசிட்...

2025-03-24 11:24:42
news-image

யாழ் - காரைநகர் வீதியில் போட்டிபோட்டு...

2025-03-24 11:18:43
news-image

பதுளை - பண்டாரவளை வீதியில் விபத்து...

2025-03-24 10:40:07
news-image

முச்சக்கரவண்டி - லொறி மோதி விபத்து...

2025-03-24 10:16:56
news-image

வத்தளையில் ஆணின் சடலம் மீட்பு!

2025-03-24 10:25:37
news-image

சிரேஷ்ட ஊடகவியலாளர் தாஹா முஸம்மில் காலமானார்!...

2025-03-24 10:05:01
news-image

யாழில் அதிகரிக்கும் இணைய நிதி மோசடி...

2025-03-24 09:50:15
news-image

தென்னஞ்செய்கையாளர்களுக்கு உர மானியங்கள் வழங்க நடவடிக்கை...

2025-03-24 09:26:27
news-image

“இன்ஸ்டாகிராம் களியாட்ட நிகழ்வு” : 57...

2025-03-24 09:14:28
news-image

இன்றைய வானிலை

2025-03-24 06:37:57
news-image

வாக்குகளுக்காக வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரசாங்கம் பொய்யான...

2025-03-24 03:22:42