யாழ்.புனித பத்திரிசியார் கல்லூரி கொழும்பு கிளை பழைய மாணவர்கள் சங்கத்தின் வருடாந்த கிறிஸ்மஸ் ஒன்று கூடல் கடந்த சனிக்கிழமை (14) வெள்ளவத்தை சபையர் ஹோட்டலில் தலைவர் பி. அன்டன் புனிதநாயகம் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக அருட்தந்தை ஏ.ஆர். லொயாட். சாந்திகுமார் கலந்து கொண்டு மங்கள விளக்கேற்றி நிகழ்வை ஆரம்பித்துவைத்தார்.
அத்தோடு, தலைவர் பி. அன்டன் புனிதநாயகம் உரையினைத் தொடர்ந்து நத்தார் தின பரிசுப்பொருட்களும் வழங்கிவைக்கபப்ட்டமைக் குறிப்பிடத்தக்கது.
( படப்பிடிப்பு : எஸ். எம். சுரேந்திரன் )
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM