மட்டக்களப்பு, ஆரையம்பதி உள்ள வம்மி மாரியம்மன் ஆலயத்தின் முன் மண்டபம்  சற்று முன் சரிந்து விழுந்ததில் 19 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதில், 19 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று மாலை 4.15 மணியளிவில் இடம்பெற்றுள்ளது .

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை தொடர்ந்து எதிர்பாருங்கள்