மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரொருவர் சம்பாந்துறை நீதவான் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது தப்பி ஓடிய சம்பவம் நேற்று (20) இடம்பெற்றுள்ளது.
தப்பிச் சென்ற நபரை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.
வழக்கு தொடர்பான விசாரணைக்காக மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்துக்கு சிறைச்சாலை பேருந்தினூடாக சந்தேக நபர் நேற்று அழைத்துச் செல்லப்பட்டார்.
இதனையடுத்து, நீதிமன்ற வளாகத்தில் வைத்தே சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளார்.
சம்மாந்துறையில் உடங்கா பகுதியைச் சேர்ந்த 28 வயது மதிக்கத்தக்க இந்த சந்தேக நபர் போதைப்பொருளுடன் கடந்த 7ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே தப்பிச் சென்றுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM