களுத்துறையில் சுற்றுலா விடுதி ஒன்றில் துப்பாக்கி பிரயோகம்

21 Dec, 2024 | 10:43 AM
image

களுத்துறை பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இளைஞர்கள்  குழுவொன்றிற்கும் இடையில் ஏற்பட்ட மோதலை கட்டுப்படுத்த ஹோட்டலின் நிர்வாக அதிகாரி ஒருவர் வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவந்துள்ளதாவது,  

களுத்துறை, கட்டுகுருந்த பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதிக்கு முன்பாக உள்ள கடற்கரை பகுதியில் இளைஞர்கள் குழுவொன்று மது அருந்திக்கொண்டிருந்துள்ள நிலையில் விடுதியின் பாதுகாப்பு அதிகாரிகளுடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர். 

இதன்போது, இந்த இளைஞர்கள் குழுவினரால் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். 

இளைஞர்கள் குழுவை கட்டுப்படுத்துவதற்காக ஹோட்டலின் நிர்வாக அதிகாரி ஒருவர் வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார். 

இந்த துப்பாக்கி பிரயோகத்தில் யாருக்கும் எந்தவித காயஙி்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தையடுத்து,  இந்த இளைஞர்கள் குழு அங்கிருந்து  தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரணில் தம்பதியினரின் லண்டன் விஜயத்துக்கு 160...

2025-03-15 17:06:12
news-image

அநுர அரசாங்கமும் வேறுபடவில்லை : ஹக்கீம்

2025-03-15 17:09:04
news-image

அரசின் உள்ளகப்பொறிமுறை தீர்மானம் வெட்கக்கேடானது :...

2025-03-15 18:22:55
news-image

மிலேச்சத்தனமான கொலைகளால் மக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்...

2025-03-15 18:20:59
news-image

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு கொலை,...

2025-03-15 17:42:58
news-image

தமிழக மீனவர்கள் வடக்கு மீனவர்களின் வளங்களை...

2025-03-15 18:55:26
news-image

இராணுவத்தினர் யுத்தக்குற்றங்களில் ஈடுபட்டனர் எனக்கூறுவதை ஏற்றுக்கொள்ள...

2025-03-15 17:12:06
news-image

"கிளீன் ஸ்ரீலங்கா" வின் கீழ் நுகர்வோர்...

2025-03-15 18:51:00
news-image

வரிச் சலுகைகளை உடன் நடைமுறைப்படுத்துங்கள் ;...

2025-03-15 17:29:19
news-image

பொருளாதாரத்தில் பெண்களின்பங்களிப்புக்கு தடையாக உள்ள காரணிகளை...

2025-03-15 17:35:45
news-image

அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு ; 'சமன்கொல்லா'...

2025-03-15 17:34:44
news-image

தேசிய ஒற்றுமைப்பாடு, நல்லிணக்க அலுவலகத்துக்கு நிர்வாகக்...

2025-03-15 17:50:28