ஜனாதிபதி நிதியை ஏப்பம் விட்ட முன்னாள் இந்நாள் பிரதிநிதிகள்….!
Published By: Digital Desk 3
20 Dec, 2024 | 02:36 PM
ஏழை மக்களின் மருத்துவ செலவீனங்களுக்காக உருவாக்கப்பட்ட ஜனாதிபதி நிதியத்தின் பணத்தை பாராளுமன்றத்திலருக்கும் எம்.பிக்களும் அமைச்சர்களும் தமது மருத்துவ செலவுக்காக பயன்படுத்துவதை எவ்வாறு ஏற்றுக்கொள்வது? ஜனாதிபதி நிதிய பணத்தை எடுத்து மருத்துவம் செய்யுமளவுக்கு அவ்வளவு கஷ்டமான நிலையிலா அவர்கள் இருக்கின்றனர்? 2005 ஆம் ஆண்டிலிருந்து 2024 ஆம் ஆண்டு வரை இவ்வாறு ஜனாதிபதி நிதியத்திலிருந்து தமது பிரத்தியேக மருத்துவ செலவீனங்களுக்கு பணத்தைப் பெற்றுக்கொண்டவர்களின் விபரத்தை அண்மையில் தேசிய மக்கள் சக்தியானது பாராளுமன்றில் அம்பலப்படுத்தியிருந்தது. இதில் அதி கூடிய தொகையாக முன்னாள் பிரதமர் தி.மு.ஜெயரட்ண 3 கோடி ரூபாவையும் , முன்னாள் அமைச்சர் கெஹலிய ஒன்றரை கோடி ரூபாவும் , முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன ஒரு கோடி ரூபாவையும் பெற்றுள்ளனர். சாதாரணமாக நோயுற்ற ஒருவருக்கு அவரின் சிகிச்சையின் தன்மை படி கிடைக்கும் ஆகக் கூடிய தொகை ஐந்திலிருந்து ஆறு இலட்சமாகும். ஆனால் அரசியல்வாதிகள் அனைவரும் பத்து இலட்சத்துக்கம் அதிகமாக தொகையை பெற்றுள்ளனர்.
-
சிறப்புக் கட்டுரை
ஐ.தே.க – ஐ.ம.ச இணைவு முயற்சி...
17 Jan, 2025 | 05:35 PM
-
சிறப்புக் கட்டுரை
வெளிநாட்டு கணவர்மாரால் கைவிடப்படும் இலங்கை பெண்கள்…!...
17 Jan, 2025 | 11:34 AM
-
சிறப்புக் கட்டுரை
அரசாங்கம் வீழ்ச்சிப் பாதையிலா?
12 Jan, 2025 | 05:29 PM
-
சிறப்புக் கட்டுரை
சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் கயிற்றில் நடக்கவேண்டிய...
12 Jan, 2025 | 05:03 PM
-
சிறப்புக் கட்டுரை
புதிய வருடத்தில் இலங்கை அரசியலும் ஆட்சிமுறையும்...
05 Jan, 2025 | 04:05 PM
-
சிறப்புக் கட்டுரை
ஜனாதிபதி அநுரவுக்கு சீனாவின் முன்மொழிவுகள்
05 Jan, 2025 | 11:53 AM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM