50 ஆவது அகவையில் தடம்பதிக்கும் ம/மா /நூ /ஹோல்புறூக் தமிழ் மஹா வித்தியாலயத்தின் பழைய மாணவர்கள் அனைவருக்குமான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை காலமும் பாடசாலையில் கல்வி கற்று வெளியேறிய அனைத்து பழைய மாணவர்களுக்கும் பாடசாலையின் எதிர்கால நலத்திட்டங்களோடு கை கோர்த்து பயணிப்பதற்கான நல்லதொரு முன்னெடுப்பாக 2017 ம் ஆண்டுக்கான முதலாவது பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் பாடசாலை அதிபரின் தலைமையில் எதிர்வரும் 4/6/2017 (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.00 மணிக்கு பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வுக்கு பாடசாலையின் அனைத்து பழைய மாணவ மாணவிகளுக்கும் அதிபர், பழைய மாணவர் சங்க செயலாளர், மற்றும் நிகழ்வு ஏற்பாட்டுக்குழு அழைப்பு விடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM