காட்டு யானைகளின் அட்டகாசத்தால் பல பயிர்கள் சேதம் ; விவசாயிகள் கவலை

16 Dec, 2024 | 12:01 PM
image

மொனராகலை, வெல்லவாய பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசத்தால் பல பயிர்கள் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். 

அப்பகுதியில் உள்ள வாழை, பச்சைப்பயறு, நிலக்கடலை உள்ளிட்ட பயிர்களை காட்டுயானைகள்  சேதப்படுத்தியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், அப்பகுதியில் உள்ள சில மின்கம்பங்கள் காட்டு யானைகளால் உடைக்கப்பட்டுள்ளன.

இந்த காட்டு யானைகள் வேலிகளை உடைத்து கொண்டு கிராமத்திற்குள் அத்துமீறி உள்நுழைவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த பிரச்சனைக்கு அரசாங்கம் நிரந்தர தீர்வு காண வேண்டும் என விவசாயிகள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-02-18 06:10:45
news-image

மின் கம்பத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்;...

2025-02-18 03:55:17
news-image

சுழிபுரத்தில் கோடாவுடன் ஒருவர் கைது!

2025-02-18 03:49:47
news-image

தமிழ் இளைஞர் தோட்ட உத்தியோகஸ்த்தரால் நாய்களை...

2025-02-18 03:47:27
news-image

எமது அரசாங்கத்தில் ஆரம்பித்தவற்றை தேசிய மக்கள்...

2025-02-18 03:39:40
news-image

அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளவர்கள் அரசாங்கத்துக்கு...

2025-02-18 03:58:04
news-image

ஜனாதிபதியின் வரவு செலவு திட்டத்தையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்;...

2025-02-18 03:21:04
news-image

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின்...

2025-02-18 01:26:35
news-image

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் எந்த தரப்பினரையும்...

2025-02-17 21:38:57
news-image

ஏப்ரல் மாதத்துக்கு பின்னர் தேர்தலை நடத்துவதற்கு...

2025-02-17 21:37:41
news-image

நிபந்தனைகள் இன்றி பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படாவிட்டால் இணைவு...

2025-02-17 17:45:28
news-image

வரவு - செலவுத் திட்டத்தின் மீதான...

2025-02-17 21:38:19