ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் முப்படையினரை கௌவரப்படுத்தும் நிகழ்வு இன்று பாராளுமன்ற மைதானத்தில் நடைபெறவுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வினை முன்னிட்டு பாராளுமன்ற வளாகத்தில் விசேட போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிகழ்வில் முப்படைத் தளபதிகள், பொலிஸ்மா அதிபர் மற்றும் யுத்தத்தில் உயிரிழந்த படையினரின் உறவினர்கள் கலந்துக்கொள்ளவுள்ளனர்.