22 நாட்களுடன் முடிவுக்கு வந்த சபாநாயகர் பதவி…!
15 Dec, 2024 | 01:38 PM
இலங்கை அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக சபாநாயகர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டு 22 நாட்களில் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். 1947ஆம் ஆண்டிலிருந்து 2024ஆம் ஆண்டு வரை இலங்கை பாராளுமன்ற சபாநாயகர்களுக்கு எதிராக ஐந்து தடவைகள் நம்பிக்கையில்லா பிரேரணைகள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. ஆனால் அவை ஐந்தும் தோற்கடிக்கப்பட்டிருக்கின்றன. அரசாங்கத்தில் எந்த பொறுப்பை வகிப்பவராக இருந்தாலும் தவறிழைத்தால் அது தொடர்பில் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த வெள்ளிக்கிழமை அரசாங்க ஊடக பிரதானிகளுடன் நடைபெற்ற சந்திப்பின்போது தெரிவித்திருந்தார். அன்றைய தினமே சபாநாயகர் அசோக்க ரண்வலவின் இராஜினாமாவும் இடம்பெற்றுள்ளது. ஒரு வகையில் இந்த சம்பவம் அநுரவின் நேர்மையான நிர்வாகத்தை மக்கள் மத்தியில் ஒரு படி மேலுயர்த்தியுள்ளது எனலாம்.
-
சிறப்புக் கட்டுரை
ஐ.தே.க – ஐ.ம.ச இணைவு முயற்சி...
17 Jan, 2025 | 05:35 PM
-
சிறப்புக் கட்டுரை
வெளிநாட்டு கணவர்மாரால் கைவிடப்படும் இலங்கை பெண்கள்…!...
17 Jan, 2025 | 11:34 AM
-
சிறப்புக் கட்டுரை
அரசாங்கம் வீழ்ச்சிப் பாதையிலா?
12 Jan, 2025 | 05:29 PM
-
சிறப்புக் கட்டுரை
சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் கயிற்றில் நடக்கவேண்டிய...
12 Jan, 2025 | 05:03 PM
-
சிறப்புக் கட்டுரை
புதிய வருடத்தில் இலங்கை அரசியலும் ஆட்சிமுறையும்...
05 Jan, 2025 | 04:05 PM
-
சிறப்புக் கட்டுரை
ஜனாதிபதி அநுரவுக்கு சீனாவின் முன்மொழிவுகள்
05 Jan, 2025 | 11:53 AM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM