பயணிகள் பஸ் பள்ளத்தாக்கில் வீழ்ந்து விபத்து : 23 பேர் காயம் : நுவரெலியாவில் சம்பவம்

Published By: MD.Lucias

18 May, 2017 | 05:24 PM
image

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பயணிகள் பஸ் ஒன்று பள்ளத்தாக்கில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 23 பேர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் இன்று பிற்பகல்  நுவரெலியாவில் இடம்பெற்றுள்ளது.

நுவரெலியாவிலிருந்து ஹக்கல வழியாக பட்டிபொல வரை சென்ற இலங்கை போக்குவரத்து பஸ் வண்டியே இன்று பிற்பகல் 2.30 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

நுவரெலியா, ரேந்தபொல பகுதியில்  இடம்பெற்ற இவ் விபத்தில் 23 பேர் காயமுற்ற நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் 

கால நிலை சீர்கேட்டினால் அதிக பணிமூட்டம் நிலவிய நிலையிலே சாரதியின் கட்டுபாடை மீறி விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடலலையில் அடித்துச் செல்லப்பட்ட ரஷ்ய பிரஜை...

2025-02-07 09:23:28
news-image

பலாலி ஓடுபாதையை விரிவாக்குவதற்காக ஒருதலைப்பட்டசமாக காணிகளை...

2025-02-07 09:16:12
news-image

கணக்காய்வாளர் நாயகத்தின் பரிந்துரைகளைப் புறக்கணிப்பது ஊழலை...

2025-02-07 09:14:51
news-image

தையிட்டி விகாரை விவகாரத்தை எப்படி கையாள்கிறது...

2025-02-07 09:20:00
news-image

இன்றைய வானிலை

2025-02-07 06:02:56
news-image

மட்டக்களப்பு கல்லடிவெட்டை, கானாந்தனை கிராமங்களுக்கு ஒரு...

2025-02-07 04:59:27
news-image

வவுனியாவில் திடீரென தீப்பற்றி எரிந்த மோட்டர்...

2025-02-07 04:38:38
news-image

தீ விபத்தில் சிக்கிய இளம் யுவதி...

2025-02-07 04:35:26
news-image

யாழ் மக்கள் தவறுதலாக தேசிய மக்கள்...

2025-02-07 04:30:08
news-image

அரசாங்கத்துக்கு இது தேனிலவு காலம், 10...

2025-02-07 04:16:54
news-image

சட்டமா அதிபருக்கு எதிராக சட்டமா அதிபர்...

2025-02-07 03:59:02
news-image

அரசாங்கம் காற்றாலை மின் திட்டங்கள் தொடர்பில்...

2025-02-07 03:50:26