தென்கொரிய ஜனாதிபதிக்கு எதிராக மீண்டும் நாடாளுமன்றத்தில் அரசியல் குற்றவியல் பிரேரணை – தலைநகரில் மக்கள் ஆர்ப்பாட்டம்

14 Dec, 2024 | 01:19 PM
image

.தென்கொரிய ஜனாதிபதி தென்கொரிய ஜனாதிபதி யூன் சிக் இயோலிற்கு எதிராக மீண்டும் அரசியல் குற்றவில் பிரேரணையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கவுள்ள நிலையில் ஆயிரக்கணக்கில் மக்கள் பேரணியாக நாடாளுமன்றத்தை நோக்கி சென்றவண்ணமுள்ளனர்.

அரசியல் குற்றவியல் பிரேரணையை நிறைவேற்றுவதற்கு எதிர்கட்சிக்கு ஆளும் கட்சியின் 8 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவே தேவையாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம் அரசியல் குற்றவியல் பிரேரணையிலிருந்து தப்பிபிழைத்த ஜனாதிபதி அவர் பதவி விலகவேண்டும் என்ற வேண்டுகோள்களின் மத்தியில் தொடர்ந்தும் பதவியில்நீடிக்கின்றார்.

தென்கொரிய தலைநகரில் ஜனாதிபதிக்கு ஆதரவான எதிரான ஆர்ப்பாட்டக்காரர்களை பெருமளவில் காணமுடிகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது டைட்டானிக் உயிர்காப்பு...

2026-04-20 10:50:12
news-image

அமெரிக்காவை ஒருபோதும் நம்பமாட்டோம்: தெஹ்ரானில் ஆயிரக்கணக்கானோர்...

2026-04-20 09:42:20
news-image

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை...

2026-04-20 09:39:11
news-image

ஈரான் துறைமுகத்தை நோக்கிச் சென்ற சரக்கு...

2026-04-20 09:24:50
news-image

அமெரிக்கா லூசியானா துப்பாக்கிச் சூடு: 8...

2026-04-19 23:57:42
news-image

மலேசியா சபாவில் தீ விபத்து: 200...

2026-04-19 21:22:43
news-image

விருதுநகர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து:...

2026-04-19 21:09:13
news-image

மத்திய கிழக்கில் அமைதி நிலவ 4...

2026-04-19 15:17:17
news-image

அணுசக்தி உரிமையைப் பறிக்க ட்ரம்ப்பிற்கு அதிகாரமில்லை...

2026-04-19 14:40:58
news-image

ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில் வடகொரியா...

2026-04-19 14:23:33
news-image

ஈரான் மீண்டும் ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக...

2026-04-19 10:21:42
news-image

அமெரிக்காவுடனான அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு ஈரான் இன்னும்...

2026-04-18 18:28:54