முல்லைத்தீவு மாவட்ட கலாசார பேரவையின் ஏற்பாட்டில் முல்லைப் பொன் புத்திசிகாமணி எழுதிய "நான் பார்த்த நந்திக்கடல்” நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை (13) முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் கலந்து சிறப்பித்ததுடன் நூலையும் வெளியிட்டு வைத்தார்.
இதன்போது வெளியீட்டு உரையினை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் ஆற்றினார்.
முல்லைத்தீவு மாவட்ட மூத்த எழுத்தாளர் நிலக்கிளி நாவல் புகழ் பாலமனோகரன் நூல் சார்ந்த திறனாய்வினை முன்வைத்தார்.
இந்த நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன், முன்னாள் மாவட்ட செயலக ஓய்வுநிலை பிரதம கணக்காளர் ம.செல்வரட்ணம், ஒட்டுசுட்டான் முதல்வர் நாகேந்திரராசா, முன்னாள் அதிபர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள், பொதுமக்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM