ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன பொலிஸ் நிதிமோசடி விசாரணைப்பிரிவில் ஆஜராகியுள்ளார்.

இவர் பொருளாதார அமைச்சராக இருந்த காலப்பகுதியில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காகவே இங்கு ஆஜராகியுள்ளார்.