வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பிவந்த நபர் விளக்கமறியலில்

Published By: Robert

18 May, 2017 | 09:38 AM
image

கடல் மார்க்­க­மாக சட்­ட­வி­ரோ­த­மாக வெளிநா­டு­க­ளுக்கு ஆட்­களை அனுப்பி வந்த குற்­றச்­சாட்டின் பேரில் நீதி­மன்­றினால் பிடி­யாணை பிறப்­பிக்­கப்­பட்டு பொலி­ஸாரால் தேடப்­பட்டு வந்த நபர் கைது செய்­யப்­பட்டு எதிர்­வரும் 23 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு பொத்­துவில் நீதிவான் நீதி­மன்ற நீதிவான் எம்.ஐ. வஹாப்தீன் நேற்று புதன்­கி­ழமை  உத்­த­ர­விட்டார். ஆட்­களை வெளிநாட்டு கடல் மார்க்­க­மாக சட்ட விரோ­த­மாக அனுப்­பிய குற்­றச்­சாட்­டுக்­கெ­தி­ராக நீர்­கொ­ழும்பு நீதி­மன்­றினால் இவ­ருக்­கெ­தி­ராக பிடி­யாணை பிறப்­பிக்­க­பட்­டி­ருந்­தது. இர­க­சியப் பொலி­ஸா­ருக்கு கிடைத்த இர­க­சியத் தக­வ­லை­ய­டுத்து குறித்த சந்­தேக நபர் புதன்­கி­ழமை பொத்­துவில் கோமாரி பகு­தியில் வைத்து கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

Image result for விளக்கமறியலில் virakesari

சந்­தேக நபரை பொத்­துவில் நீதிவான் நீதி­மன்ற நீதிவான் எம்.ஐ. வஹாப்தீன் முன்­னி­லையில் புதன்­கி­ழமை ஆஜர் செய்த போது எதிர்­வரும் 23 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்குமாறும், நீர்கொழும்பு நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறும் உத்தர விட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19