இலங்கை தேசிய கராத்தே தெரிவுக்குழுவின் தலைவரும், ஜப்பான் கராத்தே தோ சம்மேளனத்தின் உறுப்பினரும், இலங்கை தேசிய கராத்தே A தர நடுவர் மற்றும் கராத்தே ஒன்ராறியோ கனடாவின் A தர நடுவருமான சிஹான். அன்ரோ டினேஷ் உத்தியோகபூர்வமாக இந்த சுற்றுபோட்டியில் நடுவராக கடமை ஆற்றினார்.
ஜப்பானின் கியூஷு பிராந்தியத்தின் பல பாகங்களில் இருந்தும் இந்த கராத்தே சுற்றுப்போட்டியில் 700இற்கும் மேற்பட்ட ஜப்பானிய கராத்தே வீரர்கள் கலந்து கொண்டனர்.
சர்வதேச கராத்தே ஆசிரியர் அன்ரோ டினேஷ், ஜப்பான் கராத்தே தோ சம்மேளனம் மற்றும் முழு ஜப்பான் கராத்தே சோட்டோகான் சம்மேளனம் ஆகியவற்றின் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜப்பான் தேசிய கராத்தே தோ சம்மேளனத்தின் அங்கீகரிக்கப்பட்ட மியாசாக்கி கராத்தே தோ சம்மேளனத்தின் ஏற்பாட்டில் தற்காப்பு கலைகளின் பாரம்பரியமிக்க மியாசாகி பூடோகான் மண்டபத்தில் மேற்படி சுற்றுப்போட்டி அண்மையில் இடம்பெற்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM