பாடசாலைகளின் தேவைகள், குறைபாடுகளை அறிந்து நிவர்த்தி செய்யும் நோக்கில் அனைத்து பாடசாலைகளுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் கள விஜயம் செய்து வருகிறார்.
அந்த வகையில் நேற்று செவ்வாய்க்கிழமை (10) நிந்தவூர் பதுரியா வித்தியாலம் மற்றும் இமாம் கஸ்ஸாலி வித்தியாலயம் ஆகியவற்றுக்கு நேரடியாகச் சென்று அங்குள்ள குறைபாடுகளை கேட்டறிந்ததுடன் மாணவர்களின் தேவைகள், குறைபாடுகளை அறிந்து செயலாற்றும் நோக்கில் “குறைகேள் பெட்டி” கையளிக்கப்பட்டது.
இதன் போது பதுரியா வித்தியாலயத்தின் அதிபர் ஜெசீர் அலி தலைமையில் பாடசாலைச் சமூகத்தினரால் பாராளுமன்ற உறுப்பினர் மாலை அணிவிக்கப்பட்டு பூச்செறிந்து வரவேற்கப்பட்டதுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
அதேபோன்று இமாம் கஸ்ஸாலி வித்தியாலயத்தின் அதிபர் ஜாபிர் தலைமையில் பாடசாலை மாணவர்களால் பேன்ட் வாத்தியம் இசைக்கப்பட்டு, மாலை அணிவித்து பூச்செறிந்து வரவேற்பளிக்கப்பட்டிருந்ததுடன் உயர்தர பிரிவு மாணவர்களின் வகுப்பறை பெளதீக குறைபாடுகளை நேரடியாக அழைத்துச் சென்று சுட்டிக்காட்டப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM