மூன்று நாட்கள் உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் யுகோ சுவிர் இன்று காலை இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.