தென்கொரிய ஜனாதிபதியின் அலுவலகத்தில் தென்கொரிய பொலிஸார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த வாரம் ஜனாதிபதி யூன் சக் யிலோல் அவசரகால சட்டத்தை அறிவித்து பின்னர் அதனைஇரத்துச்செய்துள்ளதால் தென்கொரிய அரசியலில் குழப்பநிலை காணப்படுகின்ற சூழ்நிலையிலேயே பொலிஸார் ஜனாதிபதியின் அலுவலகத்தில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
தென்கொரியாவில் கடந்தவாரம் அறிவிக்கப்பட்டு பின்னர் மார்ஷல் சட்டம் நீக்கப்பட்டமையுடன் தொடர்புடைய முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கிம் யோங் யன் உயிரை மாய்க்க முயன்றார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மார்ஷல் சட்டத்திற்கு தான் பொறுப்பேற்பதாக அறிவித்திருந்த அமைச்சர்சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த வேளை உயிரை மாய்;ப்பதற்கு முயன்றார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM