கொழும்பு துறைமுகதிட்டத்திற்கு அமெரிக்காவின் நிதியுதவியை பயன்படுத்தப்போவதில்லை என அதானி குழுமம் தெரிவித்துள்ளது.
அதானி குழுமம் கொழும்பு துறைமுக திட்டத்திற்கு தனது நிதியை பயன்படுத்தப்போவதாக தெரிவித்துள்ளது.
கொழும்புதுறைமுக திட்டத்திற்கான பணிகள் தொடர்கின்றன அடுத்தவருட ஆரம்பத்தில் அவற்றை ஆரம்பிக்கலாம் என தெரிவித்துள்ள அதானி குழுமமும் எஸ்ஈஜட் நிறுவனமும் தங்கள் மேலாண்மை மூலோபாயத்தின் அடிப்படையில் உள்திரட்டல் மூலம் தற்போதைய திட்டத்திற்கு நிதி வழங்கப்போவதாக தெரிவித்துள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM