வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொல்பொருட்கள் திஸ்ஸமஹாராம மற்றும் பொலன்னறுவை பிரதேசங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க இலங்கையின் தொல்பொருட்களை, முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் இனங்கண்டு அவற்றை பாதுகாக்கும்படி கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் விடுத்துள்ள பணிப்புரைக்கமைய, மத்திய கலாசார நிதியம் தொல்பொருட்களை மீட்பதற்கான பல்வேறு அகழ்வு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வந்த நிலையில், குறித்த பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.