இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, சம்பத்வங்கி பிஎல்சியின் முழு உரிமம் பெற்ற நிறுவனமாக அதன் 52வது கிளையை 310ஃ2, பல்லேகமவீதி,தெனியாய பிரதான வீதியில் அண்மையில் திறந்து வைத்தது.
இந்த கிளை திறப்பின் மூலம், சியபத பினான்ஸ் நாடு முழுவதும் உள்ள சமூகங்களுக்கு சிறந்த தரமான நிதி தீர்வுகளை வழங்குவதற்கான அதன் அர்ப்பணிப்பை தொடர்கின்றது.
உத்தியோகபூர்வ திறப்பு விழாவில் சியபதபினான்ஸ் பிஎல்சியின் முகாமைத்துவப் பணிப்பாளர். ஆனந்த செனவிரத்ன, பிரதம செயற்பாட்டுஅதிகாரி . ராஜீவ்டி சில்வா மற்றும் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகள், உள்ளூராட்சி ,தனியார் துறை நிறுவனங்கள் , நிதி நிறுவனங்கள் மற்றும் காப்புறுதி நிறுவனங்களின் முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
புதிய தெனியாய கிளையானது குத்தகை, நிலையான வைப்புக்கள், சேமிப்புக்கணக்குகள், தங்கநிதியளித்தல், வணிகக்கடன்கள், தனிநபர்கடன்கள், துரிதவரைவுசேவைகள், காரணியாக்கம் மற்றும் சியபத பினான்ஸ் இன் புத்தாக்கமான ளுஅயசவPயலதானியங்குபட்டியல்; செலுத்தும் வசதி உட்பட விரிவான நிதிச்சேவைகளை வழங்குகிறது.
இந்தச் சேவைகள் பிராந்தியத்தில் தனிப்பட்ட மற்றும் வணிக அபிலாஷைகளுக்கு ஆதரவளிக்கும் வகையிலும் தெனியாயவின் தனித்துவமான மக்கள் தொகையின் பல்வேறு நிதித்தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
தென்மாகாணத்தின் மாத்தறைமாவட்டத்தில் அமைந்துள்ள தெனியாய, முதன்மையாக தேயிலைபயிர்ச்செய்கையை அடிப்படையாகக்கொண்ட வலுவான விவசாயமுதுகெலும்புடன் பொருளாதார ரீதியாக வலுவானநகரமாகும்.
உள்ளூர் உழைக்கும்மக்களில் 46ம%விவசாயத்தில்ஈடுபட்டுள்ளனர்மற்றும் 29% தனியார் துறையில் வேலை செய்கிறார்கள், இந்த நகரம் ஏராளமான சிறுதேயிலை தோட்டம் வைத்திருப்பவர்கள் மற்றும்காய்கறிகள், நெல், மிளகு, இலவங்கப்பட்டை மற்றும் இறப்பர் உள்ளிட்ட பல்வேறுபயிர் அறுவடையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு தாயகமாக உள்ளது.
சுற்றியுள்ள சிங்கராஜா மழைக்காடுகள் - யுனெஸ்கோஉலகபாரம்பரியதளம் சுற்றுச்சூழல் சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது,
இது சமூகத்திற்கு மேலதிக வருமானத்தை வழங்குகிறது. சியபத பினான்ஸ் பிஎல்சியின் முகாமைத்துவப் பணிப்பாளர். ஆனந்தசெனவிரத்னகூறுகையில்,
தெனியாயவுக்கான சியபதபினான்ஸின் முயற்சியானது உள்ளூர் பொருளாதாரங்களை வலுவூட்டுவதற்கும் உள்ளூர் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதற்கும் எங்களின் அர்ப்பணிப்பை பிரதிபலிப்பதோடு’ வடிவமைக்கப்பட்ட நிதிதீர்வுகளை வழங்குவதன் மூலம், உள்ளூர் சமூகத்தை மேம்படுத்துவதையும்,தெனியாயவின் விவசாய மற்றும் சுற்றுலா துறைகளின் பொருளாதார செழுமைக்கு பங்களிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.' எனக்கூறினார்.
புதிய கிளை திறப்புடன் இணைந்து, சியபதபினான்ஸ்தனது 'சியப்தஹேன்மிஹிகதட' எனும் கூட்டாண்மை சமூகப்பொறுப்புணர்வு (ஊளுசு) முயற்சியைதெனியாயவில்ஆரம்பித்தது.
சுற்றுச்சூழல்நிலைத்தன்மை மற்றும் சமூகநலனுக்கான நிறுவனத்தின் உறுதிப்பாட்டை சிரேஷ்ட நிர்வாகக்குழு நிரூபிக்கும் வகையில், மரம்நடும்திட்டத்தைத்தொடங்கி, தெனியாய கிரிவெல் தொலகனிஷ்ட வித்தியாலயத்திற்கு கணினிகள் மற்றும் உபகரணங்களை நன்கொடையாக வழங்கிபசுமை மற்றும் சமூகநிலைத்தன்மைக்கு மென் மேலும் வலுசேர்த்தது.
2005 இல்ஸ்தாபிக்கப்பட்டு இலங்கைமத்தியவங்கியால் (ஊடீளுடு) நெறிப்படுத்தப்பட்ட சியபதபினான்ஸ், சிறந்தலீசிங்நிறுவனமாக நற்பெயரைப்பெற்றுள்ளதுடன், சிறந்துசெயற்திறன் மற்றும் வாடிக்கையாளர்களைமையமாகக் கொண்ட நிதித்தீர்வுகளுக்கான அதன் அர்ப்பணிப்புக்காக புகழ்பெற்றுதிகழ்கின்றது.
950 இற்கும்மேற்பட்ட தொழில்வல்லுநர்களைக்கொண்ட அர்ப்பணிப்புமிக்ககுழுவுடன், முக்கிய நகர்ப்புறமையங்கள் மற்றும் நகரங்களில் மூலோபாய ரீதியாக அமைந்துள்ள 51 இற்கும் மேற்பட்டகிளைகளை உள்ளடக்கும் வகையில் நிறுவனம் அதன் தடத்தை விரிவுபடுத்தியுள்ளது.
ஒரு தசாப்தத்திற்கும் மேலாககொழும்பு பங்குச்சந்தையில் (ஊளுநு) பட்டியலிடப்பட்டநிறுவனம்,சியபதபினான்ஸ் விரைவில் சம்பத்வங்கியின் மிகப்பெரிய துணை நிறுவனமாக பரிணமித்தது.
அதன் மாறுபட்ட போர்ட்ஃபோலியோநிதிகுத்தகை, கடன்கள், தங்கநிதியுதவி, விரைவானவரைவுகள், காரணியாக்கம் (கடன் நிதியளித்தல்) மற்றும் பிறநிதி சேவைகளின் வரிசையை உள்ளடக்கிஉள்ளது.
குவைஉhசுயவiபௌ ஆனது, ளுலையியவாயகுiயெnஉந இன் தேசிய நீண்ட காலமதிப்பீட்டை டீடீடீ10 (டமய) இல் நிலையான வெளிப்பாட்டுடன் உறுதி செய்துள்ளது,
இதுநிறுவனத்தின் உறுதியான நிதிநிலை மற்றும் நம்பிக்கைக்குரிய வளர்ச்சிப் பாதைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. முளுநநனளஐnஎநளவஅநவெள (Pஎவ) டுவனஆல்மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய விரிவான நிதிப்பகுப்பாய்வில், 2024 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த காலாண்டில் உரிமம் பெற்ற நிதிநிறுவனங்களில் சியபதபினான்ஸ்பிஎல்சி 'சிறந்த செயல் திறன் கொண்ட நிதிநிறுவனமாக' தரவரிசை 2 இல்தரப்படுத்தப்பட்டது.
மேலும், சியபதபினான்ஸ்பிஎல்சி, சமீபத்தில்முடிவடைந்த 2024 ஆம் ஆண்டு இலங்கையின் சிறந்ததொழில் வழங்குநர்வர்த்தக நாமவிருதுகளில் 'சிறந்ததொழில்வழங்குனர்வர்த்தகநாமமாக' கௌரவிக்கப்பட்டது.
உலகமனித வளமேம்பாட்டு காங்கிரஸ் மற்றும் தொழில் துறைவிருதுகள் குழுவின் நட்சத்திரங்களுடன் இணைந்து இந்தியாவின் தொழில் தருநர்வர்த்தக நாம நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
இது மனித வளங்கள் மற்றும்அதன் வளர்ச்சியில் சிறந்து விளங்கும் இலங்கை வர்த்தக நாமங்களை அங்கீகரித்து விருதுகள் வழங்கப்பட்டு வெகுமதி அளிக்கின்றன.
மேலதிக தகவலுக்கு, சியபத பினான்ஸ் தெனியாய கிளையை 041-7605625 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ளவும் அல்லது றறற.ளலையியவாய.டம ஐ பார்வையிடவும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM