(மதவாச்சி நிருபர்)
அநுராதபுரம், கெக்கிராவ, மரதன்கடவல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெரியகுளம் பகுதியில் நீரில் மூழ்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மரதன்கடவல பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் கடந்த 08 ஆம் திகதி மாலை இடம்பெற்றுள்ளது.
கெக்கிராவ,ஒழுகறந்த பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட 38 வயதுடைய ஒரு குழந்தையின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
இவர் மரதன்கடவல பெரியகுளத்தில் நீராடிக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
சடலம் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மரதன்கடவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM