கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற "தமிழர் செவ்வியல் ஆடல்” மூன்றாம் நாள் மாலை நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) சட்டத்தரணி சுகந்தி இராஜகுலேந்திரா தலைமையில் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் அண்ணாவியார் இணுவை ஏரம்பநாதர் அரங்கில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சிறப்பதிதியாக கலந்துகொண்டு முனைவர் சுபாஷினி பத்மநாதன் சிறப்புரை ஆற்றினார்.
இதன்போது முனைவர் சுபாஷினி பத்மநாதன் மற்றும் வேலாயுதம் கணேசன் தம்பதியினருக்கு "தமிழர் செவ்வியல் ஆடல்" சிறப்பு மலர் வழங்கிவைக்கப்பட்டது.
மேலும், இந்த நிகழ்வில் கலை நிகழ்வுகளும் மேடையேற்றப்பட்டன.
(படப்பிடிப்பு - எஸ்.எம்.சுரேந்திரன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM