இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் சனிக்கிழமை (07) கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.
நடைபெற்ற கலந்துரையாடலின் போது கடற்படையினரால் வடமாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி மற்றும் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டங்கள் தொடர்பில் இருவரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி மற்றும் தன்னார்வ கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்க, வடக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் துஷார கருணாதுங்க மற்றும் கடற்படைத் தளபதியின் கடற்படை உதவியாளர் ரியர் அட்மிரல் கோசல வர்ணகுலசூரிய ஆகியோர் இதன்போது கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வின் முக்கியத்துவத்தைக் குறிக்கும் வகையில் கடற்படைத் தளபதியினால் வடமாகாண ஆளுநருக்கு நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM