புதிய வானம் மக்கள் நல அறக்கட்டளை மற்றும் கிறின்சேனல் கல்வி நிலையம் என்பன இணைந்து ஏற்பாடு செய்த புதிய வானம் விருது வழங்கும் விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (08) ஹொரணை ரந்தார மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது கலை இலக்கியம் மற்றும் ஊடகத்துறையை சார்ந்த 50 பேருக்கு விருது வழங்கப்பட்டது.
புதிய அலை கலை வட்டத்தின் நிறுவுனர் ராதா மேத்தா, தலைவர் ஷண்மு மற்றும் மகளிர் அணியின் செயலாளர் ஷஹானா மதுசூதன் ஆகியோரும் இதன்போது விருதுகளை பெற்றுக்கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM