கரையோர ரயில் சேவையில் தாமதம் 

09 Dec, 2024 | 11:01 AM
image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால், கொழும்பு கோட்டைக்கு செல்லும் ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. 

இரத்மலானை - கல்கிசை ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் மார்க்கத்தில் தண்டவாளம் உடைந்த காரணத்தினாலேயே கரையோர ரயில் மார்க்கத்தில் ரயில் சேவையில் தாமத நிலை ஏற்பட்டுள்ளது. 

இருப்பினும், கொழும்பு கோட்டை வரையான அனைத்து அலுவலக ரயில்களும் தாமதமின்றி இயங்குவதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2026-08-10 06:06:40
news-image

நீதிமன்றம், சிறைச்சாலை மறுசீரமைப்புகள் குறித்து அகில...

2026-08-10 05:24:04
news-image

2027 வைத்தியர் இடமாற்றப் பட்டியல் குறித்து...

2026-08-10 05:19:36
news-image

சிறைச்சாலை கலவரங்களை உருவாக்க எதிர்க்கட்சிக்கு அதிகாரம்...

2026-08-10 05:14:18
news-image

அரசாங்கம் பதவி விலகுமாறு கோரவில்லை; தனிப்பட்ட...

2026-08-10 01:54:59
news-image

“நீதிபதிகளின் வயதெல்லை அதிகரிப்புக்கு நாடு முழுவதும்...

2026-08-10 01:51:38
news-image

ஹர்ஷன நாணயக்கார தோல்வியை ஒப்புக்கொண்டு உடனடியாகப்...

2026-08-09 14:33:03
news-image

நீதிபதிகளின் பதவிக் கால நீடிப்பால் ஏற்படும்...

2026-08-09 15:52:35
news-image

சமூக ஊடகங்கள் மூலம் சிறைச்சாலை அநீதியை...

2026-08-09 14:34:30
news-image

சிறைச்சாலைகளில் கைதிகள் மிருகங்களை விடவும் மோசமாக...

2026-08-09 14:57:24
news-image

சிறை மோதலுக்கு எதிர்க்கட்சிகளை குறை கூறுவது...

2026-08-09 15:25:39
news-image

ஜே.ஆரின் அரசியலமைப்புக்கு அரசாங்கம் மேலும் வலு...

2026-08-09 14:48:04