பதவிகவிழ்க்கப்பட்ட சிரிய ஜனாதிபதி பசார் அல் அசாத் சிரியாவிலிருந்து வெளியேறியுள்ளார் என ரஸ்ய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆயுதமோதலில் ஈடுபட்டுள்ள ஏனைய தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட பின்னர் ஆசாத் சிரியாவிலிருந்து வெளியேறியுள்ளார் அவர் அமைதியான ஆட்சி மாற்றத்திற்கான உத்தரவுகளை பிறப்பித்துள்ளார் என ரஸ்யா தெரிவித்துள்ளது.
இந்த பேச்சுவார்த்தைகளில் ரஸ்யா ஈடுபவில்லை என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சு சிரியாவில் உள்ள தனது தளங்கள் மிகுந்த எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளன ஆனால் அவற்றிற்கு ஆபத்தில்லை என குறிப்பிட்டுள்ளது.
சிரியாவின் எதிர்தரப்பை சேர்ந்த அனைத்து குழுக்களுடனும் தொடர்பில் உள்ளதாகவும் ரஸ்யா தெரிவித்துள்ளது.
பதவியிலிருந்து அகற்றப்பட்ட ஜனாதிபதியின் நெருங்கிய நேசநாடு ரஸ்யா என குறிப்பிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM