வடக்கு மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இந்திய துணைத் தூதரகத்தினால் அத்தியாவசிய உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன.
பேசாலை மற்றும் வெள்ளாங்குளம் (மன்னார்), துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு (முல்லைத்தீவு) ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 2,100 குடும்பங்களுக்கு அத்தியாவசிய உதவிகள் வழங்கப்பட்டன.
நேற்று சனிக்கிழமை (7) நடைபெற்ற நிவாரண உதவி வழங்கும் நிகழ்வில் யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் "Neighborhood First" என்ற கொள்கையை பிரதிபலிக்கும் வகையில் இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM