வரக்காபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துல்ஹிரய பகுதியில் நேற்று சனிக்கிழமை (07) வீடொன்றில் நபர் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக வரக்காபொல பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் 64 வயது துல்ஹிரய பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
பிரேத பரிசோதனையின்போது இறந்த உடலிலிருந்து இரத்தம் கசிந்திருந்ததால், மரணத்தில் சந்தேகம் நிலவுவதாகவும் இந்த மரணம் தொடர்பில் நீதவான் விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் மரண விசாரணை அதிகாரி பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
இந்நிலையில் சடலம் பிரேத அறையில் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் வரக்காபொல பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM