கதிர்காமம் வாவியில் நீரில் மூழ்கி இளைஞன் பலி!

Published By: Digital Desk 2

08 Dec, 2024 | 12:14 PM
image

கதிர்காமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்லக் கதிர்காமம் பகுதியில் உள்ள அக்கரவிஸ்ஸ வாவியில் நேற்று சனிக்கிழமை (07) படகு கவிழ்ந்து இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் செல்லக் கதிர்காமம் பிரதேசத்தை சேர்ந்த 17 வயதுடைய இளைஞர் ஆவார்.

அவர் மூன்று நண்பர்களுடன் படகினை செலுத்திக்கொண்டிருந்தபோது படகு கவிழ்ந்துள்ளது. 

இதில் படகில் பயணித்த மூன்று நண்பர்கள் நீந்தி கரை சேர்ந்துள்ளதாகவும் படகினை செலுத்தியவர் நீரில் மூழ்கி இறந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் கதிர்காமம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் கதிர்காமம் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குறுகிய காலத்தில் மக்களால் வெறுக்கப்படும் தேசிய...

2025-01-16 20:01:43
news-image

பாதாள உலக செயற்பாடுகளை ஒழித்து துப்பாக்கிச்...

2025-01-16 20:02:50
news-image

4 வயது பிள்ளையுடன் நீர்த்தேக்கத்தில் பாய்ந்த...

2025-01-16 18:58:21
news-image

மட்டு. தாந்தாமலை பகுதியில் உயிரிழந்த நிலையில்...

2025-01-16 18:27:33
news-image

மதுபானசாலைகளுக்கான அனுமதி விவகாரம் : உண்மைகளை...

2025-01-16 18:07:01
news-image

கொழும்பு துறைமுக நகர கடலில் மூழ்கிய...

2025-01-16 17:35:54
news-image

ஜனவரி மாதத்தை தமிழ் மொழி, பாரம்பரிய...

2025-01-16 17:09:37
news-image

சிறீதரன் எம்.பி முடிந்தால் ஸ்டாலினுடன் பேசி...

2025-01-16 17:01:14
news-image

இலங்கையில் தமிழர்களுக்கு பொறுப்புக்கூறல் நீதியை உறுதிசெய்வதற்கான...

2025-01-16 17:13:43
news-image

ஜனாதிபதி பீஜிங்கில் சீன மக்கள் வீரர்களின்...

2025-01-16 17:31:50
news-image

"வளமான நாடு - அழகான வாழ்க்கை"...

2025-01-16 17:26:50
news-image

இலங்கையின் சுயாதீனத் தன்மை, ஆள்புல ஒருமைப்பாடு...

2025-01-16 17:22:49