காங்கிரஸ்களின் பின்னடைவு : முஸ்லிம்களுக்கான தனித்துவ அரசியலின் எதிர்காலம்?
Published By: Digital Desk 2
08 Dec, 2024 | 09:54 AM
முஸ்லிம்களுக்கான தனித்துவ அடையாள அரசியலை அஷ்ரபிற்குப் பிறகு சீரழித்தது முஸ்லிம் தலைவர்களும் முன்னாள் எம்.பி.க்களும்தான் என்பதை மறுக்க முடியாது. ஆயினும், குறிப்பாக வடக்கு, கிழக்கு முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் தங்களது அபிலாஷைகள், நிலைப்பாடுகளை கொஞ்சமேனும் முன்வைப்பதற்கான ஒரு ஏற்பாடாக முஸ்லிம் கட்சிகள் இருந்திருக்கின்றன. எனவே, அதன் தலைவர்கள். தளபதிகள், எம்.பி.க்கள் தவறு என்றால் ஒன்று அவர்கள் சுயமாக தம்மை திருத்திக் கொள்ள வேண்டும் அல்லது அவர்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு அடுத்த தலைமுறை இளைஞர்கள் இந்த அரசியலை கையிலெடுக்க வேண்டும்.தேசிய நீரோட்டத்தோடு ஒரு பெருந்தேசியக் கட்சியுடன் முஸ்லிம்கள் இணைந்து பயணிப்பது மிக அவசியமானது. ஆனால், அதற்காகவோ அல்லது வழக்கமான முஸ்லிம் அரசியல்வாதிகள் கூடாதவர்கள் என்பதற்காகவோ, முஸ்லிம் சமூகம் நமக்கான சொந்த அரசியலை அப்படியே குழிதோண்டிப் புதைத்து விடவோ, தூர்ந்து போய்விடவோ இடமளிக்க முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
-
சிறப்புக் கட்டுரை
ஐக்கிய நாடுகளுக்கு குழிபறிக்கும் நோக்குடன் டொனால்ட்...
25 Jan, 2026 | 12:49 PM
-
சிறப்புக் கட்டுரை
இந்தியப் பெருங்கடலில் கடல்சார் பலதரப்புவாதத்தின் புதிய...
20 Jan, 2026 | 10:21 AM
-
சிறப்புக் கட்டுரை
ஹரிணிக்கு நடக்கப்போவது என்ன?
18 Jan, 2026 | 05:10 PM
-
சிறப்புக் கட்டுரை
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்ராலின் பிரதமர் மோடிக்கு...
18 Jan, 2026 | 06:25 AM
-
சிறப்புக் கட்டுரை
ஈராக் முதல் வெனிசுவேலா வரை: அமெரிக்காவின்...
13 Jan, 2026 | 05:35 PM
-
சிறப்புக் கட்டுரை
2026 அரசாங்கத்திற்கு கூடாத காலமா
12 Jan, 2026 | 12:00 PM
மேலும் வாசிக்க











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM